5,540 புதிய வாக்காளர்கள்

img

வேலூர் மக்களவை தொகுதியில்  5,540 புதிய வாக்காளர்கள்

வேலூர் மக்களவை தொகுதி வாக்காளர் பட்டியலில் புதிதாக 5,540 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறினார்.